நாங்கள் இந்த வாரம் சாய்பாபா கோவில்கு போகிறம்... ரயிலில் போவதால், இரவு மற்றும் காலை உணவு என்ன எடுத்து போனால் நன்றாக இருக்கும்...பதில் அளியுங்கள் தோழிகள்....
நாங்கள் இந்த வாரம் சாய்பாபா கோவில்கு போகிறம்... ரயிலில் போவதால், இரவு மற்றும் காலை உணவு என்ன எடுத்து போனால் நன்றாக இருக்கும்...பதில் அளியுங்கள் தோழிகள்....
சுகன்யா குமார்
இரவு சப்பாத்தி வித் தக்காளி தொக் எடுத்து சென்றால் நன்றாக இருக்கும்.
பாலா....
மிக்க நன்றி பாலா.....
சுகன்யா குமார்
சுகன்யா,
புளி சாதம்,எலுமிச்சை சாதம் இந்த மாதிரி கட்டு சாதம் எடுத்துட்டு போகலாம்.
அன்புடன்
உஷா
வணக்கம் தோழி
நாங்கள் எப்பொழுது நெடுந்தூரம் பயணம் செல்லும்போது வீட்டில் செய்த உணவுக்கு மட்டும்தான் முதலிடம் கொடுப்போம்.
1 இட்லி மிளகாய் பொடி
2 சப்பாத்தி தக்காளி தொக்கு
3 ஆப்பிள் அல்லது பழங்கள் நறுக்கியது
4 சுத்தமான குடிநீர்
இவை இருந்தால் குறைந்தது இரண்டு நாள் பயணத்திற்கு போதுமானது.
வெளி இடங்களில் விற்பனவற்றை வாங்கி உண்ணுதலை தவிர்க்கவும்.
சந்தோஷமான பிரயாணத்திற்கு வாழ்த்துக்கள்.
வாழு.....வாழ விடு....
வணக்கம்..
நன்றி உஷா மற்றும் குரு...