தோளிகளே. ஏனக்கு 22வயது.திருமணம் ஆகி 5 மாதம்.regular period உள்ளவங்களுக்கு ஒரு வெளை 14வது நாள் கரு தங்கினால். அதை 15/16 நாட்கள் களித்து தான் அரிவாரகள். கரு உண்டாகிய நாளில் இருந்து அது தெரிய வரும் நாள் வரைக்கும் தம்பதிகள் அதை அரியாமல் உறவு கொணடால் baby இறந்து விடுமா?
கஜலஷ்மி
அது தவறான கருத்து. கண்டிப்ப அப்படி எந்த பிரச்சனையும் வராது.
meena
thank u sis for reply
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
hi friends i have doubt abt pregnancy test.
am having irregular periods, last 3 months didn't getting menses. but nov 10.14 got married, after marriage period date between 45 days. but now still i didn't get. now 51 days crossed, but 45th day i ve tested urine home test. negative. i don't have mother to ask and also sister, i dont know what to do nu? pls frnds help me, i need suggestion
உடனடி பதில் தேவை.....

hi ritu
u should contact a good doctor ma... already u have a irregular periods, so for this kandipa neenga hospital poi ippave treatment edunga.. nalla result kidaikkum...