உங்கள் பதில் தேவை தாமதம் வேண்டாம்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....,
எனக்கு திருமணம் முடிந்து 1 வருடத்திற்கு மேல் ஆகுது...,ஆனால் இன்னும் குழந்தை இல்ல...,இரண்டு முறை ஐயூஐ செய்தும் பலனில்லை ..,வேறு எதாவது வழி உள்ளதா உங்கள் உதவி தேவை குழந்தை இல்லாமல் என்னக்கு இங்கு அதிகமான பிரச்சனையில்....,பதில் சொல்லவும்....................

http://www.arusuvai.com/tamil/forum/297

இந்த லிங்க்-ஐ தட்டி ஒவ்வொரு பதிவையும் பொறுமையாக படித்துப் பாருங்கள்,தோழிகள் நிறைய தகவல்கள் கொடுத்துள்ளார்கள்.

நன்றி வாணி படித்தேன் நன்றாக இருந்தது....

மேலும் சில பதிவுகள்