குழந்தை கால்கள் பலம் பெற

எனது மகன் 3 வயது ஆகிறது. அவன் நடக்க சிரிது தடுமாறுகிறான்.அவனது கால்கள் பலம் பெற என்ன உணவு கொடுக்கலாம்

அரிசி கழுவிய நீரை சூடு செய்து வெது வெதுபாக கால் மேல் ஊற்றி விடுங்கள். தினம் செய்தால் கால்கள் பலம் கூடும்னு சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆற வைத்த எலும்பு சூப் கொடுத்தாலும் கால் பலம் கூடும். சைவம் எனில் காரம் இல்லாத வெஜ் சூப் கொடுக்கலாமே

--

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

dear friends,

ningal sonathu pola kadantha 2 varudangalaka nan arisi kaluviya nerai avanathu kalgaluku uttri varugiren. nangal vegtarian enbathal nan veg soup try panugiren. thanks for ur tips.. vera ethum tips terinthal share seyavum friends....

hello kajalakshi,

I have seen your link. thanks for sharing. my son walks well when he walks slowly but he is not walking balance walk when he go fastly and fall down on the floor.

என் குழந்தைக்கும் 3 1/2 வயது ஆகிரது.அவளுக்கும் கால்கள் பலம் இல்லை.அவளும் நடக்க சிரிது தடுமாறுகிறாள்.அதுபோல் இரவில் தூங்கும் போது அடிக்கடி கால் வலிக்குதுனு சொல்கிறாள்.டாக்டர் நிறைய தண்ணீர் கொடுக்க சொல்கிறார்.அவள் தண்ணீர் குடிப்பது மிகவும் கஷ்டம்.என்ன காய்கள்,பழங்கள் கொடுக்கலாம்.யாராவது சொல்லுங்கள்.

என் எனக்கு மட்டும் யாருமே பதில் தருவதுஇல்லை.

கலை அப்படிலாம் எதுவும் இல்ல உங்க கேள்விய யாரும் பார்த்து இருக்க மாட்டாங்க, வனிதா சொன்னது போல அரிசி கழுவிய தண்ணீரை சூடு செய்து ஊற்றி பாருங்களேன். அப்பறம் மணலை குழி வெட்டி அந்த குழியில் குழந்தையின் கால்கள் உள்ளே இருப்பது போல் வைத்து மூடி அரைமணி நேரத்திற்கு வைக்கலாம், எனக்கு தெரிந்த ப்ரண்ட் குழந்தைக்கு செய்தார்கள், பீச் மணலில் செய்வது ரொம்ப நல்லது.

நன்றி உமா,
வனிதா சொன்னது போல அரிசி கழுவிய தண்ணீரை சூடு செய்து தினமும் ஊற்றி வருகிறேன்.நீங்கள் சொல்வது போல்வும் செய்து பார்கிறேன் உமா.மிக்க நன்றி.

செய்து பாருங்க கலை எந்த ஊரில் இருக்கீங்க, டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டீங்களா கலை என்ன சொன்னாங்க, கால்சியம் சத்துள்ள உணவுகள் நிறைய கொடுங்க, பால் குடிப்பாளா?

மேலும் சில பதிவுகள்