பெண் குழந்தை

எனக்கு இரு ஆண் குழந்தைகள் இருகாங்க உலகில் வாழும் மனிதர்கள் இருப்பதை விட்டு இல்லாததை ஆசைப்படுவார்கள் என்பதற்கு இனங்க எனக்கும் பெண் குழந்த ஆசைங பெண் குழந்தைக்கு வித விதமா தைத்து உடுப்பாட்டனும் சீவி சிங்காரிக்கனும் தான்ங ஆசை ஆனா பென் குழந்த கிடைக்குமானு தெரியல பெண் குழந்த கிடைக்கல்லாம் டிப்ஸ் இல்லனு தெரியும் ஆனாலும் மனசு ஏங்குதுபா தோழீஸ் ஒன்னு செய்ரீங்கலா எல்லோரும் எனக்கு ஓர் அழகான எந்த குரையும் இல்லாத பெண் குழந்தை கிடைக்க பிரார்திக்க முடியுமா என் மூத்த மகனுக்கு 5வயது இழைய மகனுக்கு 1 வயதும்3மாதமும் அடுத்த குழந்தைக்கு எந்தழவு கேப் இருந்தால் நல்லது

neenga soldrathu correct than sis... nan boy baby venum nu tips kettu iruken neenga girl baby ku eanguringa.... vungalukku azhagana cute girl baby porakka en vazhthukal.... 2 years gap correct nu nenaikuren...

உங்களுக்கு ஆண் குழந்தை கிடைக்க வாழ்துக்கள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

if you need girl baby means
just avoid coffee, salted foods and breakfast during 12 th day to 15 th day and use ovulation pretictor, have intercourse after ovulation.. your husband also want to avoid coffee..

மேலும் சில பதிவுகள்