kosu kadi allergy

எனது குழந்ைதக்கு 2 மாதம் ஆகிறது, ெகாசு கடித்த ்டம் தடித்து சிவப்பாக மாறி விட்டது, 35 நாட்களுக்கு ேமலாகி விட்டது, மாறாமல் உள்ளது,
Please help me. kulanthaiku olive oil massage seiyalama?

2 மாத குழந்தைக்கு ஆலிவ் ஆயில் மாசாஜ் செய்ய வேண்டாம், குழந்தைக்கு உள்ள லோசன் கீரீம் இரவு தூங்கறத்துக்கு முன்னாடி தடவுங்கள். கொசு கடிக்காமல் பாத்துக்கங்க இப்ப கொசுவினால் அதிக பாதிப்பு அடைக்கின்றன. டெங்கு, மலேரியா, சிக்கன் குன்யா, டைப்பாய்டு காய்ச்சல் இது மாதிரி இன்னும் பல நோய்கள் உண்டாகின்றன. அதனால கவனமாக பாத்துக்கோன்ங்க

நன்றி...

6 manth kuzhandhaiku olive oil use panlama

6 manth kuzhandhaiku olive oil use panlama

மேலும் சில பதிவுகள்