help me

Enaku delivery minnadi face chinnatha irundhuchu ipa face mattum kunda iruku water koturukumo adikadi cold pidikuthu vera.

எனக்கும் குழந்தை பிறந்து 7மாதம் ஆகிறது.. அறுவை சிகிச்சை தான் செய்தேன்... உடம்பு அதிகம் ஆக‌ வில்லை.. முகம் மட்டும் பெரிதாக‌ இருந்தது ஆனால் இப்போ கொஞ்சம் குறைந்து உள்ளது.. இன்னமும் normal ஆக‌ வில்லை.. நாளடைவில் குறைந்து விடும் என்று நம்புகிறேன்

மேலும் சில பதிவுகள்