yanaku marrriage agi 10 matham aguthu ethuvarakum baby ela ga. yankum yan kanavarukum kastamaga eruku. etharku yana panalam soluga please. yanoda mamanar yana maladinu soluraru ethuku athana vali soluga pa please....
nanum oru oru monthum yathir pakuran but athuvum nadakala pa please ethuku kojam help panuga.... yanakum sudu udapu than yanoda huband kum sudu udapu than... ana ethuvarakum yanoda husband athuvum sonathu ele enimal aparama athuna soliduvaro nu bayama eruku please yaravathu pathil soluga
hi shobana
hi ma... enakkum marriage aagi 9 months aaguthu.. innum baby illa... enakkum kavalaya irukku.... but enakku confident irukku... neenga kavalapadatheenga..kadavul irukkar pa... ungalukku regular period ah????
yes
yes ma athulam atha problem ela ana date vathu one month 20th varuthu adutha month 27 ht eadi tha varuthu pa
hi shobana
regular ah varuthuna prachanai ethuvum illa pa.... actuala 28 days once period varanum.... and konjam munna pinna vanthal problem illa... ungalukku correct thaane varuthu... so kandippa nikkum..
na romba lina erukurathu nala
na romba lina erukurathu nala problem varuma ... malai vembu pathu ungaloda karuthu yana pa.. athu sapta udana baby nekum soluraga
please madam
yanaku kojam soluga please pa ....
friends yaravathu yanoda
friends yaravathu yanoda question answer soluga please
shobana& vanalakshmi
shobana& vanalakshmi இருவருக்கும் கண்டிப்பா குழந்தை கிடைக்கும் கவலை பட வேண்டாம்.. 10 மாதம் தான பா ஆகுது ஏன் இவ்லோ கவளை படுறீங்க..இருவரும் மருத்துவரிடம் சென்று check பண்ணுங்க... அப்படி உங்களுக்கு எந்த குறையும் இல்லை என்றால் நீங்க கவளை படாம இருங்க கொஞ்சம் பொருமையாவும் இருங்க கண்டிப்பா குழந்தை கிடைக்கும்..
hai sobana
கவலை படதிங்க உங்களுக்காக வேண்டிக்குறேன், சீக்கிரமாவே உங்களுக்கு குழந்தை பிறக்கும் என் நாத்தனாருக்கும் இன்னும் குழந்தை இல்லை அவங்களுக்கு 1 வருடம் ஆகிடுச்சி திருமனம் ஆகி. ஸோ கவலை படாதிங்க இப்ப இந்த நிமிசத்தை நல்ல படியா கணவரோட சந்தோசமா இருங்க மனசு விட்டு பேசுங்க அதிகமா 2 வீலர் ட்ராவல் பன்னாதிங்க ஸ்வீட் அதிகம் சாபிடாதிங்க.கவலை பட்டாலே டென்சன் தான் சந்தாசமா இருங்க சோபா.. உங்ங்களுக்கு குழந்தை கண்டிப்பா இருக்கு ஓகே
வாழ்த்துக்கள்
k.shobana
Hi k.shobana dont worry b happy maladi nu sollarathu roumba thappu technology enga yo poikittu erukara days la eppadi sollakudathu anyway ungaluku irregular periods ah eruntha first athuku doctor kitta katti treatment edunga ellam nallathave mudiyum all the best
thanks
yalarum yanaka pray panigoka pa..nega anupuna meg romba thanks ...