எனக்கு ஒரு சந்தேகம்

எனகு சிஸெரியனாகி 18 நாட்கள் ஆகிறது. நான் தற்போது சீர்காழில் இருக்கிறேன் இன்னும் 10 நாட்கள் கழித்து பெங்களூருக்கு போகலாம் என்று இருக்கின்றோம் அப்போது போகலாமா? (ரயில் பயணம் தான்).

யாராவது பதில் கூறுங்கள் ப்ளீஸ்.......

மஞ்சு உங்களுக்கு வலி இல்லையா.. train பொறுத்தவரை எந்த‌ பிரச்சனையும் இல்லை.. உங்களுக்கு வலி இருந்தா train la toilet use பன்னுறது கொஞ்சம் கஷ்டம் தான்..

வலி எதுவும் இல்லை பா. வேற ப்ராபளம் வராது இல்ல பா.

பிரச்சினை இல்லை. போகலாம்.

‍- இமா க்றிஸ்

Sleeper coach'la ponga manju. K neenga bangalore'la enga irukiga? Naanum bangalorela than iruken.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

hai naanum bangalore than pa..

Bangalorela entha place pa?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஹாசினி,சுபா நான் ராமமூர்த்தி நகர் ல இருக்கேன் பா. நீங்க எங்க இருக்கிங்க.

Naan White field pa

7வது மாத கர்பம் தற்போது வெய்ட் 71 கிலோ. நார்மலாக 65 கிலோ இருந்தவருக்கு. 7வது மாதத்தில் எவ்வளவு வெய்ட் இருக்க வேண்டும் தற்போது எடையை குறைக்க என்னவெல்லம் செய்யலம்?
குழந்தையை சுற்றி தன்னீர் அதிகமாக உள்ளதாகவும் பயப்படவேண்டியதில்லை என் டாக்டர் சொல்கிறார் இதர்கு என்ன அர்த்தம். தன்னீர் அதிகமாக் இருக்க குடாதா. இந்த நிலையில் செய்ய வேண்டியவை என்ன? செய்ய வேண்டாதவை என்ன ப்ளீஸ் உஙல் ஆலோசனை தேவை

மேலும் சில பதிவுகள்