hair oil

friends ashwini hair oil pathi sollunga. plz hair fall aaguthu na use oil eh illa. ippo ashwini use pannalanu iruka. pls friends sollunga

haai சுத்தமான தேங்காய் எண்ணைய் யூஸ் பன்றது தான் என பொருதவரை பெஸ்ட்
கம்பனி ஆயில் எல்லாம் சிலருக்கு ஒத்துக்காது. பட் நீங்க சொல்ர ஆயில் நாட் பேட் யூஸ் பன்னலாமே

மேலும் சில பதிவுகள்