கரு முட்டை வளற

அன்பு தோழீகளூக்கு வணக்கம்,

எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதங்கள் ஆகிறது. 5 கர்பமாக‌ இருந்து கலைந்து விட்டது.

இப்பொழூது கரு மூட்டை வளற வில்லை என டாக்டர் சொல்லி விட்டார்.

கரு முட்டை வளற மாத்திரை, ஊசி போட்டும் பார்தோம் பலன் இல்லை.

இதற்க்கு வழீ சொல்லுங்கள் தோழீகளே...

dont worry saranya pachai payaru mulaikatti sapidunga karu muttai supara valarum

ALL IS WELL

dhinamum kalai verum vayirtril 2 baadham paruppu sappidunga

thanks dear,

Pachai pairu yeppo sapidanum? ungaluku anubavam irukka?

Pls reply

thanks mercy,

oora vechu sapidanuma?

எனக்கு இன்று காலை முதல் தூக்க கலக்கமா இருக்கு. எனக்கு பிப்ரவரி 20 கடைசி பிரியட். இது கர்பதின் அரிகுரியா? தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்