எல் சாப்பிடலாமா?

எல் சாப்பிடலாமா? நன்கு தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே. நான் இருப்பது அரபு நாடு இங்கு எந்த பொருள் எடுத்தாலும் எல் தான் சேர்த்து செய்கிறார்கள். பிஸ்கட், பன், உணவு பொருட்கள் அனைத்திலும் உள்ளது. எனக்கு சந்தேகமாக உள்ளது. அது கருவை அளிக்குமா? ஈதேனும் பாதிப்பு உண்டா? நான் குழந்தைகக காத்திருக்கிறேன்.

el sappidamal iruppadhu nalladhu. adhu soodu. Karu thanga vidadhu

எல் ஒரு இரும்பு சத்து, அது சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்ல ஆனால் குழந்தைக்காக காத்திருக்கும் போது சாப்பிட வேண்டாம்.

பதில் அலிததர்க்கு இருவருக்கும் ரொம்ப‌ நன்ரி

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்