எனக்கு திருமனம் ஆகி 13 மாதம் ஆகிரது ஆனால் இன்னும் கன்சிவ் ஆகவில்லை டாக்டரிடம் கன்சல்ட் செய்தபொது கருமுட்டை அளவில் பெரியதாக இருக்கிரது என்ட்ரு சொன்னார்கல் ஒவகெர் என்ட்ர மாத்திரை சாப்பிட சொன்னார் இது சரியாக எவ்வளவு மாதம் ஆகும் இதனால் கருதரிப்பதில் பிரச்சனை ஆகுமா என்னால் குழந்தை பெற முடியுமா சொல்லுங்கல் friends