சந்தேகம்

எனக்கு மெரெஜ் ஆகி 15 மாதங்கல் ஆகிரது குழந்தை இல்லை 28 நாட்கலுக்கு ஒரு முரை பிரியட் சரியாக‌ இருக்கிரது டாக்டரிடம் பார்த்தபோது கருமுட்டை அலவு பெரியதக‌ உல்லது என்ட்ரு சொன்னார் 14 ம் நால் கருமுட்டை உடையும் பொது pantees ஈரமாகவில்லை என்ட்ரால் கருமுட்டை உடயவில்லை என்ட்ரு அர்த்தமா எனக்கு ஈரமாவது இல்லை இதனால் யேதாவது பிரச்சனை இருக்குமா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா

Kandipa ungaluku kulanthai selvam iruku frnd. Don't worry frnd.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

thank you frnd

thank you frnd

மேலும் சில பதிவுகள்