உதவுங்கள்

தோழிகளே,
வணக்கம் என் குழந்தைக்கு இப்பொழுது 2 வயது 6 மாதமாகிறது, பல் விலக்க அடம் பிடிக்கிறாள் எப்படி பழக்குவது? உதவுங்கள் .

சில மாதங்களுக்கு முன் வரை என் மகளும் இப்படித்தான். இரவில் பல் துலக்கி விட்டு படு என்றால் கேட்காமல் போய் படுத்து விடுவாள், படுக்கும் முன் நான் நினைவு படுத்தினாலும் எனக்கு ரொம்ப டயர்ட் ஆக உள்ளது என்று சொல்லி விடுவாள்,ஒரு நாள் கணிணியில் TOOTH DECAY IN CHILDREN என்று டைப் பண்ணி images போட்டு அவளுக்கு காட்டினேன்,பல் தேய்க்கவில்லை என்றால் உன் பற்க்களும் இப்படி ஆகி விடும் என்று சொன்னேன்,அதிலிருந்து அவளாகவே இரவில் பல் துலக்கி விடுகிறாள்,நீங்களும் இம்முறையை முயற்ச்சித்துப் பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்