தலை விதி.

இன் கணவர் மிகவும் நல்லவர்.அவருடைய மனம் எவ்வலவு கஷ்ட்டபட்டலும்,என்னிடம் காட்டிகொள்லமாட்டார்.நான் உண்மையாக கர்பம் தானோ என்ட்ரு மிகவும் சந்தோஷபட்டார்.அவருடைய சந்தோஷதிட்கு அளவேயில்லை.அது நேற்றூ இரவு வரை.ஆனல் இன்று பாவம் என்னால் மின்ட் உம் வருத்தம் அவருக்கு.நான் Jஎன்ன செய்வேன் ?என் தலை விதி.

கவலைபடாதீங்க உங்க கணவரோட நல்ல மனசுக்கும் உங்க நல்ல மனசுக்கும் சீக்கிரமே நல்ல விஷ்யம் நடக்கும். தயவு செய்து மனசை தளரவிட்டுடாதீங்க. உங்களுக்காக நானும் கடவுள் கிட்ட பிரார்த்தனை பன்னுகிறேன்.

Personally , I haven't any friend.but, when I came here (arusuvai) on that day I have true and loveable friends.!!
THANK U my friend.

எனக்கும் வருத்தமாகதான் உல்லதுபா.... இருந்தாலும் நமக்கு கடவுல் கருனை நிட்ஷ்யம் கிடைக்கும்... வருத்தபட வேன்டாம்பா... உங்கலுக்கு எப்படி நல்ல‌ கனவன் அமைந்தாங்கலோ அதைப் போல‌ நல்ல‌ குலந்தயும் கிட்டும்... மனதை தலர‌ விட‌ வேன்டாம்....

மேலும் சில பதிவுகள்