ஒவ்வொரு முறையும் மாதவிடாய் காலத்தில். பயங்கர வலியாக இருக்கின்றது.(வயது 20) அத்தோடு வருவதற்க்கு முதல் நாள் வயிறு சற்று பெருத்து காணப்படும்..வரும் அன்று தாங்க முடியாத வயிற்று வலியாக இருக்கின்றது..போனபின் வயிறும் வற்றி விடுகின்றது வலியும் குறைந்து விடுகின்றது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகவே வெளியேறுகின்றது..அடுத்தடுத்தநாள் அப்படி வலி இருப்பதில்லை,மற்றும் இரத்தம் சிவப்பாக இல்லாமல். சற்று வெளிர் நிறமாகவே இருக்கின்றது. எனக்கு பயமாக இருக்கின்றது. எதவது பிரச்சனை இருக்குமா? இதற்க்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் வயிற்றுவலியை போக்க எதாவது வழி இருக்கின்றதா?
நன்றி
அன்புத்தோழிகளே, எனக்கு ஒரு
அன்புத்தோழிகளே, எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்கள் pleaseeee
hi enakkum periods pain
hi enakkum periods pain irukkum.kalyana murungai kidaicha period vantha udane antha juice kudinga.pain irukkathu.
எல்லா புகழும் இறைவனுக்கே
நன்றி
எப்படி யூஸ் செய்வது அதன் இலையில்? என்ன என்ன சேர்க்கவேண்டும்? தொடந்து பருகவேண்டுமா? எத்தனை தடவை அதை பருகவேண்டும்? வலி வரும்போதா?