job

hi modem

nan b.com mudichi erukan yannaku 2vayathu kuzhathai eruku yathavathu padichidu work ku polanu asai padaran yanna padikalam pls solluga modem

ஹாய் லட்சுமி,
நீங்க‌ B.Com முடிச்சதுனால‌ Computer la Tally Course பண்ணீங்கனா யூஸ்புல்லா இருக்கும். டைம் இருந்தா M.Com கரஸ்ல‌ பண்ணலாம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்