Utreus strengthen food

please tell me utreus strengthen food .

பச்சைப் பயிர் சார்ந்த உணவுகள்,உளூத்தம் களீ,முட்டை,தானீய வகைகள்,மாதுளை,ஆட்டு ஈரல் இந்த உணவுகள் கருப்பையை வலுவாக்கும்

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

Hi rathinam
மல்லி இலை நெய் விட்டு வதக்கி சாதம் கூட சாப்பிடவும் கர்ப்பபை வலுவடையும்

Hi rathinam
மல்லி இலை நெய் விட்டு வதக்கி சாதம் கூட சாப்பிடவும் கர்ப்பபை வலுவடையும்

வாழைப்பூ அடிக்கடி சாப்டுங...

மேலும் சில பதிவுகள்