உடம்பு கருப்பது ஏன்..,

தோழிகளே!!!

வணக்கம்,

எனக்கு ஒன்பது மாதம்,கர்பத்தின் முதல் மாதம் எனது உடம்பு நல்ல நிறத்தில்,செழுமையாக இருந்தது,

8 வது மாதத்தில் இருந்து, எனது கழுத்தின் பகுதி கருப்பாகவும், உடல் பகுதி கருப்பாகவும் உள்ளது,

ஏன் கருப்பாக உள்ளது, தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை கூறினால் நலமாக இருக்கும்.

நன்றி

பத்மா

Because of the hormonal changes-I am sure"..........it's a MALE baby.

hai

enakum apadithan eruthathu male baby eruthan. ana born girl baby. this only harmonial changes. after child born 1 or 2 month its changes normal.

உங்கள் பதிவுக்கு நன்றி...,

பத்மா தர்மராஜா

குழந்தை பிறந்த பிறகு நார்மல் ஆகிடும். எனக்கும் அப்படி இருந்து தான் சரி ஆகுட்சுப்பா டோன்ட் வோரி. இப்போ குழைதையோட ஆரோக்கியம் தான் உங்களுக்கு முக்கியம். பீல் பண்ணக்கூடாது. பீ ஹாப்பி.

ஆண் குழந்தையாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்