4 வயது சிறுமி

என் அக்கா பிள்ளைக்கு வயது 4. இரவில் அடிக்கடி கால் வலிக்குது என்று கூறுகிறாள்.அதற்கு என்ன‌ செய்யலாம். உதவுங்கள்.

கால் வலிக்கு பலவீனமும் ஒரு காரணமாக இருக்கலாம். முக்கியமா பகலில் விளையாடி ஓய்ந்தால் இரவில் நிறைய பிள்ளைகள் இப்படி அழும். எங்க வீட்டிலும் ஒருவர் உண்டு இப்படி. கால்ஷியம் குறைபாடாகவும் இருக்கலாம். டாக்டரை பார்க்க சொல்லுங்க. இரவில் பால் குடுங்க. சத்தான உணவு கொடுங்க. கால் வலி குறையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் தகவலுக்கு thanks madam. டாக்டரிடம் காட்டியும் சரியில்லை, இரவு 2இல்ல3 மணிக்கு தான் அழுகிறாள். அப்பொழுது என்ன‌ செய்யலாம்.

நல்லா சத்தான உணவு, வயிறு நிரம்பினா ஆழ்ந்து தூங்கவும் செய்வாங்க. கொடுத்து பாருங்க கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks madam. என் அக்காவிடம் சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்