Enakku marriage aagi 4 yrs aguthu.last yr april month 3 months baby abortion agiduchu.athukku piragu innum pregnant agala.romba kashtama irukku.Doctors ellorum check pannitu entha problemum illa ellame normalnu solranga.so ungalukku ethavathu tips therincha sollunga.pls...
and one more thing.nan arusuvaikku new.pls ennayum unga frienda ninaichu help pannunga.
ரிமூ
கவலை வேண்டாம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீங்கள் சத்தான உணவுகளை உன்னுங்கள் சந்தோஷமாக இருங்கள் டென்ஷன் வேண்டாம் சகோதரி உங்களுக்குஅபோர்ஷனின் போது வயிரு கழுவினார்கலா /மாத்திரை மாத்திரம் கொடுத்தார்கலா
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
fulla clean panninanga
fulla clean panninanga sister.but abortion achuna baby form aga late agunu sollranaga.ungalukku atha pathi theriyuma
எல்லா புகழும் இறைவனுக்கே
Remu
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். யோசிக்காதீங்க.
- இமா க்றிஸ்
nothing to worry, ஒரு மாதம்
nothing to worry,
ஒரு மாதம் செவ்வாழை நீங்களும்,உங்க கணவரும் எடுங்கள், உங்களுக்கு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும்
பத்மா தர்மராஜா
thanks to all for your reply
thanks to all for your reply
எல்லா புகழும் இறைவனுக்கே