en paiyan sapdave matengran pls help me fnds

Hi frnd enaku help panunga please en paiyanuku 1 1/2 age aaguthu.avan cow milk mattum than kudikiran vera entha unavum sapdave matengran, apadiye kastapattu koduthalum thuppiduran naan enna panrathu frnds please help me frnd.

என் பையனுக்கும் 2 1/2 வயது ஆகுது அவனும் அப்படிதான் 2 வயசு வரைக்கும் வெறும் பால் மட்டும் தான் சாப்பிட்டான் இப்ப கொஞ்சம் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடுறான்.
இப்ப நீங்க அவனுக்கு பால் அதிகமாக கொடுக்காதீங்க நொறுக்கு தீனீயும் கொடுக்காதீங்க கொஞ்ச நாளைக்கு அவனுக்கு இதுதெல்லாம் அதிகமாக கொடுக்காமல் இருந்தால் அவனுக்கு கொஞ்சம் பசி எடுக்க ஆரம்பிக்கும் பிறகு அப்ப பருப்பு சாதம், தயிர் சாதம் இது மாதிரி ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுத்து பழகுங்கள் பிறகு அதே பழக்கத்திற்கு வந்துவிடுவான் சாப்பிடவும் ஆரம்பித்துவிடுவான்.

Thanks for your valuable comments pa.apadiye ini try panren pa.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

என் பையன் மில்க் கேட்டு கொடுக்கலனா ரொம்ப அழ ஆரம்பிச்சுடுரன் அதான் கொடுக்க வேன்டியது இருக்கு,அதான் என்ன பன்ன ப்ரன்ட்?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

பாலபாரதி சொல்லுவது சரி, நானும் அதை தான் செய்தேன். பசி எடுக்கும் நேரம் நமக்கு ஓரளவு தெரியும், அந்த நேரம் முதல்ல உணவை கொடுக்க ட்ரை பண்ணுங்க, வாங்கலன்னாலும் பால் கொடுக்காதீங்க. கொஞ்ச நேரம் அழுதாலும் பசிச்சா தானா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாசினி,

கவலைபடாதீங்க, நான் என் பொண்ணுக்கு செய்ததை சொல்கிறேன் முடிந்தால் முயற்சி செய்துப்பாருங்கள்.
11 மணி போல் ஆரஞ்ச் ஜுஸ் குடிக்க கொடுங்கள் பீடிங் பாட்டிலீல் (feeding bottle) கொடுங்கள் . நல்லா பசி எடுக்கும்.
அதன் பின் பருப்பு சாதத்தை ரசம் விட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து பீடிங் பாட்டிலில் ஊற்றி வாய் பகுதியய் சிறிதாக வெட்டி விட்டு குடிக்க கொடுங்கள் .
அதேபோல் வெஜிடபுல், மற்றும் சிக்கன், மட்டன் சூப் செய்து 11 மணிக்கு குடிக்க கொடுத்து மீதி இருக்கும் சூப்புடன் சாதத்தை போட்டு மிக்ஸியில் அடித்து முதலில் சொன்னதுபோல் செய்யுங்கள்.
1 மாதம் வரை தொடர்ந்து கொடுங்கள் பிறகு அவர்களின் குடல் பெரிதாகி ஆட்டமேட்டிக்க பசிக்க தொடங்கி அவர்களே சாப்பிட கேட்க்கும்போது குடிக்க கொடுக்காமல் ஊட்ட தொடங்கவும்.

Romba thanks pa.kandippa try panren

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

Hi,neenga unga paiyan ku neriya fruits juice kudunga avan ku romba compel pani sapadu kudukathinga neenga sapidum podhu avan ku sapadu kudunga...milk ketala kudunga becoz avingaluku pidichatha nama kudukala na romba vex adidu vanga ipo summer season so neenga water melon juice kudunga apple,banana,sappota ithu ellam milk shake mathir pani kudunga....fish kudunga...automatic ah unga paiyan sapada start paniduvan try pani parunga important ah unga paiyan ku lays,kurekure intha mathir item kudukathinga...dry grapes,pistha,wall nuts intha mathir kutti bowl la pottu kudunga....

Please Help me.
Yen paiyanukku mutti, paadham la Heat boils madhiri irukku naan lotion apply panninean but sari agala , ippo konja konjama kaila laam varudhu, please help me.

Free irrukuntha dr kita kattunga pa....otherwise u put this lotion CALAK-A

இந்திரா சூட்டு கொப்பளம் என்றால் இளநீர்,தயிர்,மோர், வீட்டில் தயார் செய்த‌ இயற்கையான‌ பலரசம் கொடுங்க‌ உடம்பில் உள்ள‌ சூடு தணிந்தால் கொப்பளம் சரியாக‌ வாய்பு உண்டு. நீங்கள் மருத்துவரிடம் காண்பித்தீர்களா? இல்லை என்றால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.. முதலில் இது சூட்டினால் வந்த‌ கொப்பளமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.ஒரு சில‌ குழந்தைகளுக்கு சூட்டு கொப்பளம் என்றால் மாத்திரைகள் அதிகமான் சூட்டை ஏற்படுத்தும் இப்போ தான் ஆரம்பமா?

மேலும் சில பதிவுகள்