தோழிகள் அனைவருக்கும் வணக்கம்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம் நானும் இந்த மாதம் மலை வேம்பு சாப்டன்....,இத உங்ககிட்ட சொல்லனும் நினைச்சன்.....

எப்போ சாப்டீங்க? எப்படி சாப்டிங்க? பிரியட்ஸ் முடிஞ்சு? உங்களுக்கு என்ன‌ தொந்த்தரவு?

Malaivempu sara yepd use paninga..result ena?

Kalam pon ponrathu

தோழி நான் மாத விலக்கான முதல் நாள் முதல் சரியாக மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டேன்.....,மலை வேப்ப இலையை நன்கு அம்மியில் அரைத்து அதனையை சிறு உருண்டையாக ஓரு மூன்று உருண்டையை தினமும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டேன்....., தயவு செய்து மலை வேப்பலையை அரைத்து அதனை தண்ணீரில் கரைத்து குடிக்காதிங்க ஏதுக்குனா உங்கலால குடிக்க முடியாது வாமிட் பன்னிடுவிங்க அதனால உருண்ட பன்னி சாப்பிடுங்க....தோழி எனக்கு திருமணம் முடிந்து 15 மாதம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அதனால் தான் மலை வேம்பை சாப்பிட்டேன்..

ரொம்ப‌ நன்றி

தோழி நமக்குல்ல நன்றி ஏதுக்கு

Malai vempu Enga kedaikum..kandipa athala nala result kedaikuma.kedachrka yarkatum.

Kalam pon ponrathu

Enga pakathu vetu akaku 10yearsa baby ila.so avanga rompa manasu kastapadranga.athan malai vempu sapda solalamanu yosiken.but epd sapdanum.enga kadaikum athu..solunga frnds.

Kalam pon ponrathu

நம்பிகவையுங்க கிடைக்கும் தோழிகள் நிரைய பேருக்கு கிடச்சிருக்கு என் அக்கா சாப்பிட்டாக இப்ப 3மாத கர்பம்

கிராமத்துல நிரைய கிடைக்கும் பா......நல் உள்ளம் கொண்ட உங்களை பாராட்டுகிறேன்

Thanks aka.na solren aka.avanga kita.antha aka babykaga koil koila poranga.but n0respons.neraya peru avanga manasa kastapadthranga.athan nanum samita vaendikren.and nama arusuvaila neraya help kandipa kedaikum athan ungata keten.atha yepd use pananum aka .antha malaivempu.

Kalam pon ponrathu

மேலும் சில பதிவுகள்