வணக்கம் தோழிகளே..அமுக்கரா கிழங்கு விந்து எண்ணிக்கையை கூட்டும் என்று இணைய தளங்களில் பார்த்தேன்.அதனை யாராவது முயற்சித்து பலன் கண்டிருந்தால் பதில் கூறவும்

அமுக்குரா கிழங்கு
அமுக்குரா கிழங்கு வாங்கி அத பக்குவ படுத்தறத விட அமுக்கரா சூரணம் கிடைக்குது ஆத வாங்கி சாப்பிடலாம்