கருப்பை இரக்கம்

எனக்கு 24 வயது.கல்யானம் ஆகி 9மாதம் ஆகிரது.இன்னும் தாய்மை அடையவில்லை.என் ப்ரொப்லெம் எனக்கு கருப்பை கொஞ்சம் வெளியெ தெரிகிரது.இதனால் பாப்பா பிறக்கா லடெ ஆகுமா.ப்ள்ஸ் எனக்கு ஹெல்ப் பன்னுக friends

pls answer panuga frs

நீங்கள் சொல்வது கருப்பை இறக்கமாக இருக்கும் என்று தோன்றவில்லை. நீங்களாகவே இதுதான் என்று தீமானித்துக்கொள்ள வேண்டாம். ஒரு முறை வைத்தியரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்