1மாதம்

நான் 1 மாதம் கர்பமாக‌ உல்ல்லேன்...எனக்கு ரெம்ப‌ பலவீனமாக‌ உல்லது...சோரு சாப்பிட‌ முடியவில்லை..வெரும் fruit சாப்பிடால் problem இல்லையா...தினம் 1காரட், 2வெண்டை,2நெல்லி,1ஆப்பில்,2கப் பால்,..சாப்பிடுகிரேன்....
மதியம் சாப்பிட‌ முடியவில்லை..பரவாயில்லையா? இது kulanthai ya pathikkuma?1velai Mattum saapida kastama iruukku.

no pa neanga food sapidanum kandipa mrng la idly sam sapidunga after that ilanir sapidunga then 2 hr apram fruit then afternoon la green vegis food sapidunga pa then more sapidunga night la light la sapidunga chapati la sapta heat aidum body neanga ipo summer la conceive irukarthala body heat agama and neer satthu udambu la irukanum apo than papa nala valarum ulla ithulam nan follow panran pa as per doctor advice enaku ipo 5th month athum twin prangnacy

if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open

by
Indra raj

ungaluku twinsnu therinjudhu, happy for you pa. all the best and take care

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஹெல்த்தியான சாப்பாடு எடுத்துக்கோங்க

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

Thanks indira.ok ..and congrats

CONGRATULATION. SAPADUM KONJAM MUNDINTHA ALAVUKKU SETHUKONGAPA.
NAN KELVI PATTATHAI SOLGIREN, MALAI NELLIKAI ENDRU SOLVOM ALLAVA(PERIYA NELLIKKAI) ATHAI PREGNENT AGA IRUKUM POTHU SAAPIDAKOODATHU ENDRU PUTHIYATHALAIMURAIL KONJAM SORU KONJAM VARALARU PAGUTHIL PARTHEN. ATHANAL DOCTORIDAM SOTHITHU VITTU PINBU NELLIKAI SAPIDUNGAL ATHUVARI SAPIDA VENDAM.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Oh Apadiya!,, thanks sangeetha. Na ketukuren....:)

குடுத்து வச்சவங்க‌ நீங்க‌. பழ்ஹங்கள் சாப்பிட‌ முடியுதே. இயற்கையின் கொடை தாராளமா சாப்பிடலாம் உடல் சூடு உண்டுபண்ணும் பழ்ஹங்கள்தவிர‌ மற்றவை சாப்பிடலாம்.வாழை சாப்பிடுங்க‌ அனைத்து விட்டமின் மினரல்ஸ்சும் கிடைக்கும்.
எனக்கெல்லாம் ஒரு டம்ளர் தண்னிகூட‌ குடிக்க‌ முடியலை.வெள்லை சாதம் கார்போஹைட்ரேட்தான். உங்களுக்கு என்ன‌ ஃபிளேவர் பிடிக்குமோ(தக்காளி, லெமன், )இப்படி செய்து சாப்பிடுங்கள்.
மூன்று முடியும்போது இது குறைந்திடும். இந்த‌ சென்ஸ் குறைய‌ கொத்தமல்லி சட்னி,புதினா சட்னி சாப்பிடுங்க‌. தோசை இட்லி சாப்பாடுகூட‌ இதில் சாப்பிடலாம்.

Thank u renuka ....ok

vaazhlthukal Swethaa

மேலும் சில பதிவுகள்