குழந்தைகாக ஏங்கும் உள்ளமா?இதோ வழி...

தோழிகளே இது உங்களுக்கான இழை...
வாழ்கையில் எத்தனை உறவுகள் நம்முடன் இருந்தாலும் நாம் அனைவரும் ஏங்கவது ஒரு குழந்தைகாக தானே.,அந்த வருத்தம் என்னை போன்று பலருக்கும் உண்டு..,ஒரு குழந்தை ஏக்கதுடன் பார்க்கும் போது மணம் தவிக்கிறது..,இந்த இழை பல காலமாக குழந்தை இல்லாமல் இருந்து வெற்றி கொண்ட நிங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்..,தோழிகளே குழந்தைகாக தற்போது நாம் செய்யும் முயற்சிகளை பற்றி பேசுவோம்....,வாங்க உள்ளே போகலாம்....

அன்புடன்
சரண்யா விஐயகுமார்.

Ama.frnds.ungalku therintha valigalai solalame..

Kalam pon ponrathu

குழந்தையின்மை என்பது முற்றிலும் ஒரு பெண்னை மட்டும் சார்ந்தது அல்ல..,அதற்கு நவின சிகிச்சை பல உள்ளன..,ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை..,இயற்கையான முறையில் நிகழ்வதே சிறந்தது

தோழிகளே இதே போன்ற கேள்விகளுக்காக ஏற்கனவே பல இழைகள் இருக்கு. வெற்றி பெற்ற பலர் அவர்களின் சிகிச்சை முறையை சொல்லி இருக்காங்க. கூடவே சந்தேகங்களையும் கேட்டு தெளிவு கண்டிருக்காங்க. இன்னொரு இழை ஏன்? அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே கொடுத்திருக்கேன், அதிலேயே தொடரலாமே...

http://www.arusuvai.com/tamil/node/26265 (மொத்தல் 4 பகுதிகள்)

http://www.arusuvai.com/tamil/node/25656

http://www.arusuvai.com/tamil/node/13942

http://www.arusuvai.com/tamil/node/25500

என் கருத்து தான்... தப்பா எடுக்க வேண்டாம். மன்னிக்க வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உறுப்பினர்களுக்கான அன்பு வேண்டுகோள்

மன்ற விதிமுறைகளிலும், பல்வேறு இடங்களிலும் பலமுறை குறிப்பிட்ட விசயம்தான் இது. ஏற்கனவே பலமுறை இடம்பெற்ற தலைப்புகளில் புதிது புதிதாக இழை தொடங்குவது தேவையற்றது. ஒரு இழை தொடங்குவதற்கு முன்பு அது சம்பந்தமாக ஏற்கனவே வேறு இழைகள் உள்ளதா என்பதைப் பார்த்து அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த இழையிலேயே உங்கள் பதிவினைத் தொடரவும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான இழைகள் வந்தால் பதில் கொடுப்பவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பதிவுகளும் வராது.

அதேபோல் தேவையற்ற தலைப்புகளில் இழை தொடங்காதீர்கள். தலைப்பு ஏதேனும் கொடுத்துவிட்டு உள்ளே அரட்டையைப் போன்று உரையாடலை எடுத்துச் செல்வது உங்கள் பெயரை ப்ளாக் செய்வதற்கு வழி வகுக்கும். தயவுசெய்து மன்ற விதிமுறைகளை மனதில் கொண்டு இழைகள் தொடங்கவும். பதிவுகள் இடவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்