ஒரு மாதம் கர்ப்பம்

வணக்கம் தோழிகளே!!

நான் ஒரு மாதம் கர்ப்பமாக இருக்கேன். எனக்கு எந்த‌ ஒரு அரிகுறியும் இல்லை.
இதனால் எதாவது பிரச்சனை வருமோனு பயமா இருக்கு. நான் என்ன‌ செய்ய வேண்டும். ஏன்னலாம் சாப்பிடலாம்? உதவுங்கள் தோழிகளே

சரண்யா எந்த‌ அறிகுறியும் இல்லைனா.. எப்படி தலைசுத்தல். vomit..இல்லைனு சொல்றீங்களா... ஒன்னும் பயப்படவேன்டாம் பா.. எனக்கு குழந்தை பிறக்கும் வரை எந்த‌ மாதிரி கஷ்டமும் இல்லை.. அவ்வளவு ஏன் குழந்தை பிறக்கும் வரை எனக்கு வயுறும் கூட‌ தெரியல‌. நான் கர்பமாக இருகிறேனா என்று எனக்கே சந்தேகமாக‌ இருந்தது.. என்னை பார்த்தால் வயுரு நிறையா சாப்பிட்ட‌ மாதிரிதான் இருக்கும்.. என் மகன் 3கிலோவில் பிறந்தான்.. நீங்கள் எதைபத்தியும் கவலை படமா இருங்க‌ நல்லதையே நினைங்க‌.. நல்லது சாப்பிடுங்க‌.. காரம்,உப்பு, குறைத்து கொள்ளவும்.. முடிந்த‌ வரை செயற்கை உணவுகளை தவிர்க்கவும்

உங்கள் பதிவுக்கு நன்றி மா. நீங்க‌ சொன்ன‌ மாதிரியே இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்