அசைவ உணவு

இந்த மாதம் கர்ப்பத்தை நான் எதிர்பார்க்கிறேன்..இன்னும் ஒரு வாரம் இருக்கிறது எனக்கு பீரியட்ஸ் வர .நான் அசைவ உணவு சாப்பிடலாமா?

ஆம் எனில் என்ன உணவு?

one week dont eat Non veg

oh is it...i will skip then..Thank u...:)..

உங்கள் வைஷ்ு:)

Ya...its ok

what veg foods i can eat to conceive.

உங்கள் வைஷ்ு:)

u can eat more fruits and vegtables fruits like mathulai mathulai is very good one and keerai

//அசைவ உணவு சாப்பிடலாமா?// ஆம், தாராளமாக.

//ஆம் எனில் என்ன உணவு?// :-) இமா எக்ஸாம் பேப்பர் செட் பண்ற மாதிரியே போட்டு இருக்கீங்க கேள்வி. ;) எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். நீங்க வழக்கமா என்னென்னவெல்லாம் சாப்பிடுவீங்களோ அது எல்லாமே சாப்பிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. பயப்படாமல் சாப்பிடுங்க.

அதிகம் இதைப் பற்றி யோசிக்காதீங்க. இயல்பாக இருக்கப் பாருங்க. டென்ஷன் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

சாப்பிடுவதில் என்ன பிரச்சனை? அசைவம்னா வெள்ளைகோழி மட்டும் தவிர்த்தால் போதும். பெஸ்ட்டா சாப்பிடனும்னா மீன் சாப்பிடுங்க.....மற்றபடி உடல் சூட்டை உண்டாக்கும் உணவுகள் வேண்டாம்.தினமும் தயிர் சாப்பிடலாம்.

மேலும் சில பதிவுகள்