மொபைல் பற்றிய சந்தேகம்

மொபைல் பற்றிய சந்தேகம்
20000 குள் என்ன மொபைல் வாங்கலாம் ? நான் இப்பொழுது Samsung galaxy core வைத்துள்ளெம்
ஆனால் அது மிகவும் heat ஆகிரது. உதவுங்கள் friends

sony xperiya vagu pa ..,nara model iruku ..,ila nokia lumia vagalam ....

சாம்சங் கேலக்ஸி ,நோக்கியா லூமியா

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

I suggest the following mobiles,

1.XOLO-q2000-Superb with Intel board.
2.Moto-G,new kitkat version android mobile with 16GB internal memory only.
3.LG-L90 or L70-same like Moto-G.
4.Sony Xperia neo L.
5.Samsung Galaxy grand Duos.

No pains,No gains

ANANTHAGOWRI.G

சாம்சங் கேலக்ஸி டூ

I suggest the following mobiles,

1.XOLO-q2000-Superb with Intel board.
2.Moto-G,new kitkat version android mobile with 16GB internal memory only.
3.LG-L90 or L70-same like Moto-G.
4.Sony Xperia neo L.
5.Samsung Galaxy grand Duos.

No pains,No gains

ANANTHAGOWRI.G

Sony xperia vaanga lam nu mudivu paniruken. Thank u all

பெரும்பாலும் டூயல் சிம் மொபைல் அவாய்ட் பன்னுங்க.. சார்ஜ் ரொம்ப சீக்கிரம் குறைஞ்சிடும்.

சிங்கள் சிம்மோட சார்ஜ் 2 நாள் வருது என்றால் இந்த டூயல் சிம் மொபைலில் 8 மணி நேரம் தாக்கு பிடிக்கறதே பெரிய விஷயம். அதும் தொடர்ந்து இன்டெர்னெட் உபயோகிச்சால் அவ்ளோதான் 2 மணி நேரத்தில் முடிஞ்சிரும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

HTC MOBILE la entha ph vangalam frnds 10.000rs kula.watsup.and video call pesara mathri.pz help me

TIME IS GOLD

மேலும் சில பதிவுகள்