குலந்தைகு மசாஜ் செய்ய‌

4 மாத‌ குலந்தைகு (sweet) பாதாம் ஆயிலால் மசாஜ் செய்யலாமா?

4 மாத குழந்தைக்கு பேபி ஆயில் தான் மசாஜ் செய்வது நல்லது அதும் குளிப்பாட்டுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் மசாஜ் செய்து பிறகு குளிபாட்டவும். பாதாம் ஆயில் பத்தி எனக்கு தெரியாது நம் தோழிகள் வந்து சொல்லுவார்கள்.

நன்றி தோழி, தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Badam oil vida olive oil use panunga...

ஒரு சில‌ குழந்தைகளுக்கு ஜான்சன் பேபி oil side effect தரும். ஜான்சன் பேபி எண்ணெய் போட்டு மசாஜ் பண்ணிட்டு உடனே குளிக்கவைக்க‌ வேண்டும் இல்லை என்றால் முகம் முழுவதும் பருபருவென‌ ஆகிவிடும்.. ஆலிவ் எண்ணை போடலாம் தப்பு இல்லை.. ஆனால் அதைவிட‌ பாதாம் எண்ணைக்கு தான் என் ஓட்டு.. பாதாம் எண்ணையில் 2வாரம் மசாஜ் செய்தாலே போதும் குழந்தையின் நிறமும் கூடும் என்று தோழி அறுசுவையில் சொல்லி இருந்தார். அதை நானும் பயன்படுத்தி பார்த்தேன் உண்மையிலே நல்ல‌ ரிசல்ட் பா.. அதனால் தாராலமாக‌ பாதாம் எண்ணெய் நீங்கள் பயண்படுத்தலாம்

என் பொண்ணுக்கு குளிக்க ஊத்தின பாட்டி, தேங்காய் எண்ணெய் சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் சிறிதளவு, பாதாம் எண்ணெய் சிறிதளவு கலந்து மசாஜ் செஞ்சாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

உங்கள் குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற எண்ணெய் எதுவாக இருக்கும் என்று உங்கள் குழந்தை நல மருத்துவரை கேளுங்கள். என்னை கேட்டால் தேங்காய் எண்ணெய் போதும் என்பேன். எல்லா எண்ணெயும் எல்லா குழந்தைக்கும் ஏற்புடையது அல்ல. என் பிள்ளைகளுக்கு ஜான்சன்ஸ் பேபி ஆயில் ஒத்துக்கவே இல்லை. ஆனால் அதை பயன்படுத்தி நன்றாக இருக்கிறது என்று சொல்லுபவரும் உண்டு தானே? அவர் குழந்தைக்கு அது ஒத்துக்கொண்டிருக்கும். அதனால் உங்க குழந்தைக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி தோழிஸ்

6 மாத‌ பெண குழந்தைக்கு பாதாம் ஆயில் யூஸ் பன்னலமா. பாதாம் ஆயில் எங்க‌ கிடைக்கும்.

Yaarum ean rly panna maatrenga. Sry Tamil typing vara matengudhu. Sila samayam varudhu. Sila samayam varalai. Pls rly me.

enakum unga question ku answer venum. friends plz reply me store la kitaikuma illa naattu marunthu kadaila kidaikuma?

மேலும் சில பதிவுகள்