மைக்ரோஓவனில் அப்பளம் சுடுவது எப்படி?

மைக்ரோஓவனில் அப்பளம் சுடுவது எப்படி?இதற்கு எண்ணெய் உபயோகப்படுத்த வேண்டுமா?நன்றி.

மைக்ரோவேவில் அப்பளத்தை அப்படியே வைத்து 50 நொடி வைத்தால் போதும். சுட்ட அப்பளம் ரெடி. இரண்டு பக்கமும் சிறிது எண்ணை தடவி வைத்தால் அப்பளம் பொரித்தது போல இருக்கும்.

மைக்ரோவேவில் அப்பளத்தை அப்படியே வைத்து 50 secs வைத்தால் போதும். சுட்ட அப்பளம் ரெடி. இரண்டு பக்கமும் சிறிது எண்ணை தடவி வைத்தால் அப்பளம் பொரித்தது போல இருக்கும்.

நன்றி திருமதி ரவி. எண்ணெயில் பொரித்தெடுக்கும் போது 2பக்கமும் மாத்தி மாத்தி போட்டு எடுப்போம். அதேப்போல் மைக்ரோஒவனில் 50நொடி வைத்தால் போதும் என்று எழுதி இருந்தீர்கள்.திருப்பி இடையில் அப்பளத்தை எடுத்து மாற்றிவைக்க வேண்டுமா?நன்றி

திருப்ப தேவையில்லை namura

நன்றி திருமதி ரவி.

மேலும் சில பதிவுகள்