வெயில் காலத்தில்

வெயில் காலத்தில் நீங்கள் செயும் பொருட்ட்கள்
என்ன ? வடகம் செய்து விட்டேன் உப்புகரி (உப்புகண்டம் )
இந்த வாரம் செய்வதாக இருக்கிறேன் . தாளிப்பு வடகம்
மற்றும் மோர் மிளகாய் செயலாம் எண்டு பிளான் செய்துள்ளேன் .
இதை தவிர்த்து நீங்கள் வேறு item என்ன செயபோகிரீர்கள் ?

வெயில் காலத்தில் என் அம்மா மேங்கோ ட்ரைடு பல்ப்,மாங்காய் ஊறுகாய்,மாங்கா பச்சடி,வெல்லம் மாங்காய்,கஞ்சி வத்தல்,முறுக்கு வத்தல்,சாதம் வத்தல் இவைகளை செய்வார்.

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

வெல்லம் மா ங‌ காஇ செய்வது எப் படி

Nevr tel ur problms to any1.20% don't care nd d othr 80% r glad u hav thm.

வெல்லம் மா ங‌ காஇ செய்வது எப் படி

Nevr tel ur problms to any1.20% don't care nd d othr 80% r glad u hav thm.

மேலும் சில பதிவுகள்