காரமான உணவு

காரமான உணவுவை தாய் பால் தரும் அம்மா எப்போது சாப்பிடலாம்.?

http://www.arusuvai.com/tamil/node/27551

நீங்க சமீபத்தில் கேட்ட இதே கேள்விக்கு ஏற்கனவே பதில் இந்த லிங்க்-ல் கொடுக்கப் பட்டுள்ளது. மீண்டும் புதிதாக அதுக்கு ஒப்பான கேள்விக்குன்னு புது இழை தொடங்கியிருக்கீங்களே தோழி

தாய்ப் பால் கொடுக்கும் வரை காரம் குறத்துக் கொள்ளவது குழந்தைக்கு நல்லது.

மேலும் சில பதிவுகள்