குழந்தைக்கு காய்ச்சல்

ஹாய் தோழிகளே,

என்னுடைய குழந்தைக்கு 1 வயது 3 மாதம் ஆகின்றது, 2 நாட்களாக காய்ச்சல், டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தாச்சி ஆனால் எதுவுமே சாப்பிட மாட்டேங்கிறான், பால் கொடுத்தாலும் குடிக்க மாட்டேங்கறான் என்ன செய்வது?, உங்களில் யாருக்காவது டிப்ஸ் தெரிந்தால் சொல்லுங்கள்.

டாக்டர் குழந்தைக்கு மெடிசின் எல்லாம் கொடுத்தாங்களா, அதெல்லாம் நீங்க குழந்தைக்கு கொடுத்தீங்களா, எல்லா குழந்தையுமே காய்ச்சல் இருந்தால் எதுவுமே சாப்பிடாது. அதனால் நீங்க குழந்தையை வற்புறுத்த வேண்டாம் குழந்தை பசிக்கும் போது கொடுங்கள். அதை மீறீயும் கொடுத்தால் குழந்தை வாமிடிங்க் எடுத்துவிடும். காய்ச்சல் சரியான பிறகு சாப்பிடும்.

மேலும் சில பதிவுகள்