கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி?/How to confirm pregnancy?

எனக்கு பதில் தாருங்கள். எனக்குஎப்பொழுதும் 2 நாட்கள் முன்பு பீரியட்ஸ் வந்து விடும். இன்றோடு 3 நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது. நான் இன்று காலை யுரினில் ஹோம் ப்ரெக்னன்ஸி டெஸ்டு எடுத்த போது நெகட்டிவ் என்று வந்தது. நான் எப்படி கர்ப்பத்தை உறுதி செய்வது? திரும்பவும் எவ்வளவு நாட்கள் கழித்து டெஸ்ட் செய்ய வேண்டும்?எந்த பிராண்ட் கிட் சரியான ரிஸல்ட் தரும்?

I usually get periods on time or 2 days before the expected date. but this month it got delayed to 3 days. I have tested pregnancy test this morning and i got a -ve result? Please let me know when can i do the test again.

Also let me know which is the best brand to get accurate results?

Please help me...

ennum 7 days agattum pa.athukapuram home test panni parunka.appadi ellaina hospital poi paringa pa.

இன்னும் 9 நாட்கள் சென்று வீட்லேயே ஹோம் பிரகன்சி டெஸ்ட் எடுத்து பாருங்கள் திரும்பவும் நெகடிவ் என்று தெரிந்தால் டாக்டரிடம் சென்று எல்லா டெஸ்ட் எடுத்து கன்பாம் பன்னிக்கோங்க, எதற்க்கு வருத்தபடாமல் தன்னம்பிக்கையோடு இருங்கள்

Thanks for your comments!

உங்கள் வைஷ்ு:)

which is the best pregnancy kit for accurate results..> pls reply

உங்கள் வைஷ்ு:)

kalaila yeluntha udan test seithu paarunga

ACON gives accurate results, try it

40நாள் ல டெஸ்ட் செய்து பாருங்கள். 30ஆவது நாள் டெஸ்ட் பண்ணினால் கண்டிப்பா தெரியாது. எனக்கு அப்படிதான் தெரிந்தது. டென்ஷன் இல்லாம ப்ரீய இருங்க. கணவர்கிட இருந்து distance maintain பண்ணுங்க.
எப்போமே periods நாளைக்கு முன்னாடி 10நாள் தள்ளி இருக்கனுன்னு நம்ம தோழிகள் சொல்லி இருகாங்க. அது கரெக்ட் தான். எனது அனுபவமும் கூட.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

45 days la dhan confirm ah therium. Wait panni parunga. Ella testing kits um medically tested ah dhan irukum. U can use anything but be sure that u r using it on a correct date. That is after 45th day. all the best

மேலும் சில பதிவுகள்