குழப்பமா இருக்கு..iui செய்த 14 நாள் very light bleeding..help me

வணக்கம் தோழிகளே ,
நான் last 19th IUI செய்தேன் .என்னுடய period date 3rd .கடந்த ஒரு வாரமாக வயிறு லேசாக வலிக்கிறது .எப்பவும் period வரும்போது அப்படிதான் இருக்கும் .இப்போது தேதி 2 ல இருந்து light spotting இருக்கு.இப்போ வரை merun colour la light lighta இருக்கு.இப்போ வயிறு வலி இல்லை .ஆனால் spotting இருக்கு .இதுபோல் யாருக்காவது அனுபவம் இருக்கா?எனக்கு ரொம்ப குழப்பமாகவும் பயமாவும் இருக்கு .7th blood test கு கூப்பிட்டு இருக்காங்க .iui செய்து 16 நாள் ஆச்சு .3 years குழந்தைக்கு காத்துட்டு இருக்கோம் .எனக்கு இதுபோல் ஆனாதே கிடையது.

Ungaluku ellum enda oru urine test vendi test panni parrunga. Wait pannurathu evalavu kastam endu therrium.

Jencia

i m also get same feeling ya.

உங்க பதிலுக்கு நன்றி பா.நான் சாப்பிடுற tables நால தான் அப்படி இருக்காம்.கர்ப்பமா இருக்கும் நு ஆசை பட்டேன்.

How r u pa? romba naal achu unga comment parthu. ippo enga treatment poreenga? IUI senjadhum confirm ayiducha susi. romba careful ah irunga. waiting for ur reply.

Hi மீனா, எப்படி இருகீங்க?இப்பொ உங்கலுக்கு எத்தனை month ஆகுது? இப்பொ எனக்கு period ஆகிட்டு பா.ரொம்ப கஷ்டமா இருக்கு.iui no use

I am fine pa. enaku ipo 7 months. neenga daily pasi payaru sapidunga pa.then periods ana first 3 days nellikai juice kudinga. nan apdi dhan kudithen. andha monthe nan conceive agiten. try panni parunga. seekirame nalladhu nadakum. neenga endha doctor ta katturenga?

சுசி IUF செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகியதுன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?

ponni

மீனா tnx பா.நான் try பண்ணி பார்க்குறேன்.உடம்பை நல்லபடியா பார்த்துகோங்க.நான் kk hospital ல டாக்‌டர் சாதனா கிட்ட காட்டுரேன் .இப்போ singapore ல தான் இருக்கீங்களா?

இங்க singapore ல iui கு 1000 to 2000. doller.ivf கு 10000 to 15000 doller ஆகும் பா .india ல எவ்ளோ னு தெரியல . 4 lakhs வரை ஆகும் னு கேள்வி பட்டேன் .எனக்கு சரியா தெரியல .

How are you pa?dont worry.manasa relax ah vaichukonga.nalla rest yedunga pa.karpagarakshambigai slogam sollunga pa daily.kandippa athukaana palan kidaikum.ippa neenga singapore la thaan irukingala?unga personal email id kudunga pa(ungaluku viruppam irunthaal).oru visayam share pannren pa ungaluku.take care.dont worry.

மேலும் சில பதிவுகள்