காது தொட்டல் குழந்தைக்கு வலி

என் குழந்தைக்கு காது தொட்டல மட்டும் தான் அழுக்கிறள். மற்ற நேரம் துங்கிறள் விளையாடுக்கிறள்.

என் காது தொட்டல் அழுகிறள் கூறுங்கள்.

குழந்தைக்கு வயது 4 மாதம்.

இடது பக்க காது மட்டும் தான்

உடனே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க பா காதுக்குள்ள புன்னு வந்திருக்கும் அதான் காதை தொட்டால் அழுறான்.என் அக்கா பையனும் இப்படிதான் அழுதான் அதுக்கு டாக்டர் ஒரு பவுடர் கொடுத்து அதை தன்னிர் மிக்ஷ் பன்னி கொடுக்க சொன்னார் உடனே சரி ஆகிடுச்சி பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

சளி பிடிச்சிருக்கா சரண்யா அப்படினா கூட காது வலிக்கும். ஆனா தொட்டா தான் அழறான்னா வெயில் அதிகமா இருக்கறதுனால காதில் ஏதேனும் கட்டி அல்லது புண் ஏதாவது இருக்க போகுது டாக்டரிம், கன்சல்ட் பண்ணுங்க.

குழந்தையின் வயது என்ன?

நீங்க டாக்டர் கிட்ட காமிங்க,என் பையனுகும் இந்த ப்ராப்ளம் தான் இருந்தது.காதில் தண்ணீர் இருக்குனு சொன்னாங்க... ட்ராப்ஸ் கொடுப்பாங்க... பயப்பாடாதீங்க....

டாக்டர் இடம காமிங்க,என் காமித்தேன். டாக்டர் பயம் கிளப்பற காதில் சிழ் இருக்கு. சிறு வயித்தில் அதாவது 4 மாததில் வர கூடாது. 5 நாள் பிறகு வரவும் கூறி உள்ளர். உங்கள் குழந்தைக்கு வயது.

1 வயது பா நீங்க கவலைபடாதீங்க இந்த ப்ராப்ளத்த முதல்லயே பாத்துட்டா சீக்கிரமா குனமாகிடும் பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

பல் முளைக்கும் போது காது வலி வருமா? என் தோழி கூறி உள்ளர். பல் முளைப்பதை எப்படி அறியாலம்.

அவள் குழந்தைக்கு வந்து கூறினள். அவள் வெளி நாட்டில் இருக்கள். phone பதில் கூறும் போது cut அகியாது. திருபவும் அடுத்த மாதம் தான் போசுவள்.

உங்கள் இடம் கூறினாள் நீஙகள் பதில் தருவிர் நம்பிக்கை உடன type panan.

மேலும் சில பதிவுகள்