அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் நான் 5 வாரம் கற்பமாக இருக்கிறேன். எனக்கு bicornuate utrus என்பதால் மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது.
ஆனால் ஒருசிலருக்கு பிரசவத்தின் போதுதான் கர்ப்பை இப்படி இருபதே தெரிந்தது என்று சொல்லி இருகிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியெ தெரியாது அனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பெற்றுள்ளனர்.
3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா?
பதில் கூறுங்கள் தோழிகளே.
3 monthsla thayyal poduvatha
3 monthsla thayyal poduvatha yenaku onrum puriyavillai pls explain .
சங்கீதா
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
சங்கீ...
//ஆனால் ஒருசிலருக்கு... ...// அந்த ஒரு சிலரும் நீங்களும் ஒரே குடும்பம் கூட இல்லை. ஒப்பிடாதீர்கள். உங்களுக்கே அடுத்த பிரசவம் வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கக் கூடும்.
//மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார்.// & //3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா?// உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறார். எதுவுமே தெரியாதவர்கள் சொல்வதை நம்புவீர்களா!! சரியாக இருக்குமா!!
//எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.// எதற்குப் பயம்! தையல் போடவா! அது சின்ன விஷயம்.
//நான் என்ன செய்வது.// வேண்டுமானால் இன்னொரு தடவை டாக்டரோடு பேசலாம். முதலில் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். உங்கள் மனதில் என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடுங்கள். தையல் போடாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் மீதி உள்ள சந்தேகங்கள் அனைத்தையும் பற்றிக் கேட்டுப் பார்க்கலாம். இங்கு அல்ல. உங்கள் மருத்துவரிடம் மட்டும். அதன் பின்னால் நீங்களே சாதக பாதகங்களை ஒப்பிட்டு யோசித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.
உங்கள் அதே பிரச்சினை உள்ள ஆளாக இருந்தால் கூட சிகிச்சை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வதில் தப்பு இல்லை. அதே போல உங்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.
மனதை அமைதியாக வைத்திருங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அது அவசியம்.
வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
congrats frnd
congrats frnd
sangeethana
Congratulations pa.onnum payappadaateenga..ellam nall nadakkum
RMU Adhav
Thanks pa
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
Hai susi
Thanks pa
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
Balabharathi
கர்ப்ப பை விரிந்தது போல இருக்கிறது எனக்கு. அதனால் கர்ப்பபை வாயிலில் தையல் போடா வேண்டும் என்று சொலி இருகிறார்கள்.
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.