hi friends enaku oru male baby irukan... 66 days aguthu... 2 month nalla than thaipaal kudichan ipa 3 days left side breast la kudika matran... ithuku ena pannalam... avana epadi kudika vaikarathu... yaravathu help pannunga pls...

inum oru doubt
paal thannia than irukuma... en breast ah press panni parthen katti ah iruku... apadithan irukuma enaku ithalam solla yarum illa... pls yaravathu enaku help pannunga...
koki
Epadi irukinga.payan epadi irukan.paal first thaniya than pa irukum.apram kudika arambichi konja neram kalithu than thick ah varuma.aparam breast kattiya iruka karanam paal Kati irukum lite ah unga kaiyala press panni eduthutu aparam pal kodunga sari agidum.pondy LA enga irukinga.
கோகி தாய்பால் அப்படிதான்
கோகி தாய்பால் அப்படிதான் இருக்கும் நீங்க என்ன புட்டிபால் மாதி இருக்கும்னா நினைத்தீங பால் கட்டி பட்டால் இளம்சுடு நீர் கொண்டு ஒத்தனம் குடுங்கள் பின் குழந்தைக்கு பால் குடுக்கவும்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
kokithiru
தாய்ப்பால் கொஞ்சம் தண்ணியா தான் இருக்கும்... உங்க மார்பில் பால் கட்டியிருக்குனால் ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் குடுத்தால் கட்டியான பால் உறுகிடும்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்