தோழீஸ்/சகோதரீஸ் கடந்த வெள்ளியன்று இரவு அறுவை சிகிச்சை மூலம் பையன் பிறந்துள்ளான். பனிக்குட நீர் அளவு அதிகமாக இருந்தது. தலை மேலே இருந்தது. அதனால் உடனடி c-section தேவைபட்டது. சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சுரக்க தாமதமாகுமா? சும்மாவே சப்புறான் பாவமாயிருக்கு.
congratz sister.
congratz sister.
உங்க முதல் பிரசவமா தாய்பால்
உங்க முதல் பிரசவமா தாய்பால் இல்லாம இருக்காது குழந்தை வயிற்றில் இருந்து வெழியானதுமே தாய்பால் ஊர ஆரம்பித்து விடும் இது உங்களுக்கு தென்படாதுபா ஆனா ஒன்று இரண்டு வாரங்களில் தென்படும்்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
congrats
congrats
அஷ்விதா
வாழ்துக்கள் அஷ்விதா..
ashvitha
வாழ்துக்கள்
vendaya keerai,paasi
vendaya keerai,paasi paruppu,egg, milk sappittal paal nanraga surakkum
வாழ்த்திய அனைத்து
வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.. janathul ஆமா பா என் முதல் குழந்தை. துளி துளியாக வர ஆரம்பித்துள்ளது. நன்றி பா. நாளை முதல் ஆகாரம் எடுக்க சொல்லியுள்ளனர். இனி தான் நன்கு சுரக்க ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். என்னால் தான் அசையவே முடியவில்லை. நாளை மெதுவாக எழுந்து உட்காரனுமாம்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
அஸ்விதா
வாழ்த்துக்கள்.
முதலில் சில நாட்களுக்கு பால் வராது, ஆனால் முதல் மூன்று, நான்கு நாட்களுக்கு தண்ணீர் போன்ற திரவம் வரும், தாய்ப்பாலை விட இது மிகவும் சத்தானது, கண்டிப்பா இதை குழந்தையை குடிக்க விடுங்க.. அப்பறம் குழந்தை உரிய உரிய தான் பால் வரும்... கவலை வேண்டாம்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
congrats friend. enakum
congrats friend. enakum appadithan paal illamal irunthathu dr lactodex koduka sonnargal nenga dr advice kettu parunga ok.
ashvitha
வாழ்த்துக்கள் அஷ்விதா...