சாரி பலவ்ஸ்

சாரி பலவ்ஸ் தைக்க தெரிந்தவர்கள் உதவவும்

ஒருவேளை உங்களுக்கு புடவை உடுத்த தெரிந்திருந்து, வேறு யாராவது தெரியாதவர்கள் எப்படி என்று கேட்டால், நீங்கள் எப்படி உடுத்துகின்றீர்கள் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து இங்கே அனுப்பி அதை எல்லோரும் பார்க்க செய்வீர்களா? அதற்கு நீங்கள் தயங்குவீர்கள் என்றால், உங்கள் தயக்கத்திற்கு இருக்கும் அதே காரணங்கள் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இணையத்தில் எல்லா விசயங்களும் கிடைக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக அறுசுவையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கைவினைப் பகுதியில் எல்லா வினைகளையும் வெளியிடுதல் சிரமம். கூகுள் அல்லது யூட்யூபில் 'புடவை எப்படி உடுத்துவது' என்பதை ஆங்கிலத்தில் கொடுத்து தேடிப் பாருங்கள். நிறையக் கிடைக்கும்.

ஹாய்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்