vitamin drops

தோழிகளே வணக்கம்.

என் குழந்தைக்கு பிறந்த உடன் a to z drop and etc drop கெடுத்தர்கள். 1 மாதம் கெடுத்தேன்.

அதன் பிறகு நான் சில காரணகள் வேறு மருத்துவர் குழந்தை கமித்தேன். அவர் இப்போது vitamin drop just dee 400 drops and zoncovit தந்து உள்ளர். அப்போது மருத்துவர் vitamin கெடுத்திகளே கேட்டர்கள்.நான் இல்லை கூறின். அப்புறம் என் கணவர் கூறினேன் அவர் delivery அன பிறகு குழந்தை மருத்துவர் இடம் என் கணவர் சென்றர். அவர் சில drop தர செல்லி தந்து உள்ளர் அதை என் அக்கா கூறி உள்ளர். நான் தந்தேன். என் கணவர் அது vitamin drops ஆக இருக்கும் என்று கூறின்னர்.

எனக்கு இப்போது தொடந்து தரலாமா இல்லை மருத்துவர் இடம்
ஒரு தடவை கிட்டு தரலாமா. என் அப்பா இடம் சென்னதுக்கு தர ஒன்றும் அகது என்றும் மருத்துவர் போக வேண்டம் என்றர்.l என்க்கு பயமா இருக்கு தரலாமா வேண்டமா?

யரவாது தந்து இருக்கிறா? கூறுங்கள். நான் 26 தான் rota virus vaccine 2nd dose போடுகிறன். இப்போது வயது 4 மாதம் 1 வாரம்.

சரண்யா.. நீங்கள் சொல்வதை பார்தால் அது Dவிட்டமின் போல‌ இருக்கு.என் மகனுக்கு 10மாதம் ஆரம்பித்துள்ளது.. பிறந்த மாததில் இருந்து விட்டமின் D3 கொடுக்கிறேன்.. 1வயது வரை தர‌ வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். நீங்கள் மருத்துவரிடம் தெளிவாக‌ கேளுங்கள்... எந்த‌ மருந்தாக‌ இருந்தாலும் அதை பற்றி தெளிவாக‌ தெரிந்து கொண்டு எதற்காக‌ அதை தருகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நல்லது சரண்யா....

ரோட்டா வைரஸ் 2 வது டோஸ் இந்த‌ மாதத்தில் போடுவது சரிதான்

Charanya neenga dr kita vitamin d,d3 pathi nala ketu thernjchukunga....enaku baby porntha apo en veetala ora problem enala yaariyum samalika mudiyala atha pola enaku apo ageum kami athanala enaku vitamin drops pathi ethum sariya thareila...ipo en paiyan ku vitamin d3 defency romba low ayiduchu ipo en paiyanoda body wait thanga mudiyama leg bend ayiduchu...atha pola dailyum mrg 7 to 8 la vara sunlight la paduka vaikanga...ena pola kulainthaiya hospital aduthuitu alayathinga....dr kita check up pora apo ellam every time blood test pana solluvanga enaku alugaiya vanthudum apo....ipo dr tonic kuduthu irrukanga konjam konjam ma dhan sari agum nu solli irrukanaga....sorry pa enala tamil font la type pana mudiyala.....

9 வது மாதத்தில என்ன பன்னனும் என்ன பன்ன கூடாது.? என்னால ஒரு பக்கமாவே படுக்குறது கஸ்டமா இருக்கு வேற எப்படி படுக்கலாம் ப்ளீஸ் சொல்லுங்க

நீங்கள் உங்க வசதிக்கேற்ப்ப படுக்கலாம். நம்ம ஊரில் கர்ப்பத்தின் போது flat-ஆகப் படுத்தால் குழந்தைக்கு கொடி சுற்றிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் இங்கு அப்படியொன்று இல்லவே இல்லை என்கிறார்கள்.நம் நாட்டை விட மேலை நாடுகளில் மருத்துவம் பல மடங்கு முன்னேறி உள்ளது. நானும் கர்ப்பத்தின் எட்டாம் மாதத்திலிருந்து ஒரு பக்கம் படுக்கம் முடியாமல் அவதிப் பட்டேன். ஆனால் மருத்துவர்கள் தாராளமாக flat-ஆ படுக்கலாம் என்றார்கள். அப்படி படுக்கும் போது முதுகிற்கு இதமாக இருக்கும். ஒரே பிரச்சனை என்னெவென்றால் மல்லாக்க படுக்கும் போதும், அப்படி படுத்து விட்டு எழும்பும் போதும் சிறிது தலை சுற்றல் இருக்கும். அதன் காரணத்தினால் கூட நம் முன்னோர்கள் அப்படி படுக்கக் கூடாதென்று சொல்லியிருக்கலாம்மென நினைக்கிறேன். ஆகவே மல்லாக்கப் படுத்து விட்டு எழும்பும் போது ஒரு பக்கம் திரும்பி படுத்து எழும்பினால் எழும்பும் போது தலை சுற்றாது.மல்லாக்கப் படுப்பதற்க்கும், கொடி சுற்றுவதற்க்கும் எந்த மருத்துவரீதியான ஆதாரங்கள் இல்லை.

இது ஒன்பதாவது மாதம் என்பதால் மிகவும் கவனமும் நிதானமும் முக்கியம்... பயம் இருக்கவே கூடாது.... டக்குனு உட்காரவோ படுக்கவோ கூடாது... மல்லாக்க படுக்கலாம் பயமில்லே... காலாற சிறிது நடக்கலாம்.. அடிக்கடி ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள்.. சுக பிரசவ நேரத்தில் உதவும்... பிரசவ அறிகுறிகளை டாக்டரிடம் தெளிவாக கேட்கவும்... நல்லபடியாக குழந்தை பெற வாழ்த்துக்கள்

ஒவ்வொரு முறை டாக்டரிடம் செல்லும் போதும் ரெகுலராக தரும் மருந்துகளை காட்டி அவற்றை மேலும் தர வேண்டுமா என்று ஆலோசனை கேளுங்க.. குழந்தை வளர வளர மருந்தின் அளவும் பவரும் மாறும்....
அதே போல உணவும்... டாக்டரிடம் கேட்ட பின் புதிய உணவை ஆரம்பித்தல் நலம் எ.கா. முட்டை, கீரை, மாமிசம்...
அடிக்கடி குழந்தை மருத்துவரை மாத்தாதீங்க.....

தோழி

என் குழந்தைக்கு கால் ஈரமாக உள்ளது சிறிது நேரம் உள்ளது பின்பு சிரியாகிறது. அதும் மதியம் மற்றும் மாலையில் தான். என் இப்படி?

Ullang kaal kaai matum Viyarvaiyaga kooda irukkalam.en kuzhanthaikkum sila Samayam ipadi irukum

மருத்துவர் கேட்டிகளா. இதை பத்தி ?

மேலும் சில பதிவுகள்