microwave oven

hello
enniDam IFB macrowave oven model:25bc3 convection microwaveoven eruku,vankey 3 months aaguthu,but eapade use pananumnu theyrela,company la erunthu kuda soletharala..eapade atha use pandrathunu solethara mudeyuma.,?!only milk matumthaa athula pandra.,cake,pizza,pupz,naan,inthamaare bakery items la eapade pandrathu,.

வாங்கும் போது அதனோடு குறிப்பு புத்தகம் (kit) தருவார்கள் அதை எப்படி பயன்படுத்த‌ வேண்டும் என்று. தரவில்லை என்றால் வலை தளத்தில் தேடி பாருங்கள்..
பதிவுகளை தமிழிழ் கொடுத்தால் நன்றாக‌ இருக்கும்...

Microwave oven உடன் ஒரு catelog புத்தகம் இருக்கும். அதில் அந்த oven இன் அனைத்து செயல்முறைகளும் குறிப்பிட்டு இருக்கும்.அதை படித்து பயன் படுத்துங்கள்

மேலும் சில பதிவுகள்