வேர்க்குரு

என் மகனுக்கு 2 வயது 6 மாதம் ஆகிறது. முதுகு முழுக்க ஒரே வேர்க்குரு நானும் நைசில் பவுடர், பேபி பவுடர் எல்லாம் போட்டும் சரியாக வில்லை வேற ஏதாவது இயற்க்கை வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Hai Balabharathi,
என் மகலுகு 1 வயது 3 மாதம் ஆகிறது. கஒரு வாரமாக‌ அவ்லுக்கு கலுத்து மட்ரும் முதுகில் வேர்க்குரு உல்லது, டாக்டரின் பரிந்துரைபடி அவலுக்கு Cetaphil moisturising cream போடடு விட்டென் இப்பொ நல்ல ரிசல்ட் கிடைதிருக்கு.

அந்த க்ரீம் மெடிக்கல் ஷாப் ல கிடைக்குமா?

Cetaphil cream போடுங்கள் .அது நல்ல பலன் தரும். எல்லா மெடிக்கல் கடைகலிலும் கிடைக்கும்.

பாரதி வேர்க்குரு அதிக வேர்வை நம் சருமத்திலேயே சேர்ந்து இருந்தால் அந்த இடத்தில் வேர்க்குரு அதிகம் வரும், சளி பிடிக்காமல் இருக்கும் என்றால் இரண்டு முறை குளிக்க வைங்க அப்படி இல்லனா டவல் பாத் செய்ங்க. டர்மி கூல் போட்டு விடுங்க. தர்பூசணியின் சாறை வேர்க்குரு இருக்கும் இடங்களி தடவி விடவும். குழந்தைக்கு நிறைய தண்ணீர் கொடுங்க.

நன்றி தேவி

நன்றி நஜிரா.

சந்தனத்தை நல்லா குழைச்சி ரொம்ப கெட்டியா இல்லாமல் கொஞ்சம் நீர்வாக்கில் வேர்க்குரு இருக்கும் இடங்களில் போட்டு விடுங்க... ஜான்சன் & ஜான்சன் ல் ப்ரிக்லி ஹீட் பொவுடர் போடுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்