Raw rice na pacha arisinu solluvanga..athu konjum soodu ..sila perukku vayiru valiyae varum sila perukku set agidum..kulanthaiku kodukalama nu therila ..namma thozhinga yarachum pathil poduvanga..
பச்சரிசி பெரியவங்களுக்கே ஒத்துகாது அது 9 மாதம் குழந்தைக்கு கண்டிபா ஒத்துகாது. அதனால் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும், வயிற்று போகும் போக வாய்ப்பு உள்ளது. அதனால் கொடுக்க வேண்டாம்.
nithya

நித்யா

lavanya
Thanks.