தெரிந்தவர்கள் உதவுங்கள்

தெரிந்தவர்கள் உதவுங்கள்!
எனக்கு இப்போது 2ஆவது மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது. ரைட் சைடு வயறு இழுத்து பிடிச்சது மாதிரி வலி இருக்கு இதபத்தி யாருக்காது தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

Bayapadathinga .. intha mathiri nanum feel panni iruken.. athu gas pain.. intha time la ithelam irukkum..

ungal pathilukku nandri

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

yenakum antha maathiri irunthathu pa 3months varai.but ippa normal aairuchu.dont worry.

Thank you for your answer friend

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

HI SANGEETHA.
CONGRATS. ENAKKU 4 TH MONTH STARTING.NAANUM IDHAE MADHIRI FEEL PANNIRUKAEN.TENDER COCONUT DAILY KUDINGA.BUTTERMILK KUDINGA.SOME TIMES DIGESTION CORRECTA ILLATI PAIN IRUKUM NET LA PADICHEN.TAKE CARE.

மேலும் சில பதிவுகள்