மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க

அஸ்ஸலாமு அலைக்கும்/ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த புதன்கிழமை சுகப் பிரசவம் முலம் எங்களுக்கு அரோக்கியமான அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. என் அளவில்லா ஆனந்தத்தை உங்கள் அனைவரிடமும் பகிரவே இந்த இலை.

Congrats வாழ்த்துக்கள் ! தோழி

மிக்க நன்றி ஜெனி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வாழ்த்துக்கள் தோழி

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் ஃபரி ,
ஏஏஏஏஏஏஏ சொல்லவே இல்ல, வாழ்த்துக்கள்ம்மா,
ரொம்ப‌ சந்தோசம் டா, எங்க‌ டீரிட்..........
எப்படிடா இருக்க , நான் சொன்ன‌ மாதிரியே குட்டி ஃபரி தான்.......

வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வாழ்த்துக்கள்

congrats... take care u and ur baby

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

ஆண்டவன் அருளால் நானும் பாப்பாவும் நல்லா இருக்கோம் டா. உனக்கு இல்லாத டிரிட் ஆ கண்டிப்பா தரேன்டா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்