கருவேப்பிளை பொடி செய்ய‌ உதவுங்கள்

கருவேப்பிளை பொடி எப்படி செய்வது யாராவது உதவுங்கள்.

இத்தளத்தின் வலது பக்கத்தில் உணவு பிரிவுகள் தலைப்புகளுடன் கொடுக்கப் பட்டுள்ளது, அதில் பொடி என்றுள்ளது, அதை கிளிக் செய்தால் உங்களுக்குத் தேவையான பொடி வகைகள் கிடைக்கும்.
மெலும் உணவு குறித்த சந்தேகங்களை சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியில் கேளுங்கள் தோழி, தோழிகள் அப்படித்தான் கேட்கிறார்கள். புதிய இழை தொடங்கத் தேவையில்லை.புது இழை வீண் செலவும் கூட.தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் கேட்ட கறிவேப்பிலைப் பொடியின் சில லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

http://www.arusuvai.com/tamil/node/24411
http://www.arusuvai.com/tamil/node/22754
http://www.arusuvai.com/tamil/node/19623
http://www.arusuvai.com/tamil/node/11420

மேலும் சில பதிவுகள்